தூத்துக்குடியில் ஹோப் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சமூகத்திற்கு தரமான சேவையை வழங்குவதற்காக ஹோப் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் எங்களால் தொடங்கப்பட்டது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்பெறும் வகையில் உலகத் தரத்திலான சுகாதார அறிவியல் கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்குவதே எங்கள் நோக்கம்.
இதற்கு நீங்கள் தயார் என்றால் நீங்களும் எங்களுடைய மாணவிகள் என்பதில் சிறிதளவும் மாற்றம் இல்லை. சிந்தித்து முடிவு எடுப்பீர். மேலும் விபரங்களுக்கு எங்களையும் எங்கள் பள்ளிகளில் படித்தவர்களை தொடர்பு கொள்ளவும் அவர்களே எங்களுக்கு உதாரணம்
Read More4 வருடம் படித்துவிட்டு 4 வருடம் வேலை தேட போகிறீர்களா? அல்லது 3 வருடம் Diploma என்று படித்துவிட்டு, 7,000/- அல்லது 8,000/- என்ற சம்பளத்தில் வேலை பார்க்க போகிறீர்களா? அல்லது Work From Home என்று மாதங்கள் 3, 4 சம்பளமே இல்லாமல் வேலை பார்க்க போகிறிர்களா?
Read Moreஇல்லை என்றால் படிக்கும் பொழுதே மாதம் 3,000 சம்பளம் / சம்பளத்தை வைத்தே Fees கட்ட போகிறீர்களா? மேலும் முடித்த உடன் 15,000/- சம்பளத்துடன் சேர்ந்து வெற்றி வாகை சூட போகிறீர்களா?
Read MoreStudents Completed
Batches
You are the center of our Universe
என்னுடைய பெயர் Nirmala நான் Vembar என்ற ஒரு கிராமத்தைச் சேர்த்தவள் நான் HOPE INSTITUTE OF SCIENCE AND MANAGEMENT என்ற Institute இல் கடந்த ( 2010 - 2012 ) இல் DMLT - Course முடித்தேன். படித்து முடித்ததும் வேலை கிடைத்தது நல்ல சம்பளத்தில் இப்பொழுது திருப்பூரில் வசித்து வருகின்றேன் இங்கு Meenakshi Hospital என்ற ஒரு பெரிய Hospital இல் வேலை பார்க்கின்றேன் நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். இந்த Institute இல் மிகவும் Fees குறைவு. அதனையுமே தவணை முறையில் கட்டிக் கொள்ளலாம் கிராமபுரத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு அனைவரும் இதனை பயன்படுத்தி குறைந்த செலவில் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம் என்னையும் ஊக்குவித்து நல்ல முறையில் பயிற்றுவித்து என் கல்லுரிக்கும் ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி.
என் பெயர் மோட்சராணி. நான் vembar என்ற ஒரு கிராமத்தை சேர்த்தவள். நான் HOPE INSTITUTE OF SCIENCE AND MANAGEMENT என்ற Institute ல் DMLT COurse படித்தேன் படிக்கும் போதே 6 மாதம் Training சென்றோம் அதில் வாரும் வருமானத்தை வைத்து Fees கட்டினேன் பின்பு படித்து முடித்ததும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. கோவையில் உள்ள Rex Ortho Hospital ல் 4 வருடம் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தேன். இப்போது Sri Pethanatchiamman Communites College-ல் College Lecturer ஆக பணிபுரிகின்றேன். HOPE INSTITUTE OF SCIENCE AND MANAGEMENT-ல் படித்த DMLT மூலம் என் வாழ்க்கை உயர்ந்துவிட்டது. இப்போது நல்ல நிலைமையில் உள்ளேன் என்னைப் போன்ற ஏழை மாணவிகளும் இங்கு படித்து என்னை போன்று வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.